கோவாக்ஸின் மருந்தை வைத்து நடத்திய பரிசோதனையில் பக்கவிளைவு எதும் இல்லை..!

பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்ஸின் மருந்தின் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கப் பட்டது என்றும் அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரொனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது உடல் மருந்தினை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் பாதிப்பு ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார்.


Leave a Reply