கோவாக்ஸின் மருந்தை வைத்து நடத்திய பரிசோதனையில் பக்கவிளைவு எதும் இல்லை..!
பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்ஸின் மருந்தின் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கப் பட்டது என்றும் அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹரியானா சுகாதாரத்துறை...





