நாங்க சொல்லி சொல்லிக் கொடுத்து செய்வதற்கு தி.மு.க.வே ஆட்சியில் இருக்கலாமே – கனிமொழி
நாங்கள் சொல்லி சொல்லிக் கொடுத்து செய்வதற்கு தி.மு.க-வே ஆட்சியில் இருக்கலாமே. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள், எந்த சம்பவமும் நடக்காது என்று கூறினார்கள்.
ஆனால், பதவியில் இருக்கும் பெண்களுக்கே ஆளுங்கட்சியால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லக் கூடிய நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதையும் நியாயப்படுத்துகிறார்கள் என்று தி.மு.க எம்.பி கனிமொழி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




