புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து கட்டணம் வசூலிக்க கூடாது !
சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கான ரயில் அல்லது பேருந்து கட்டணத்தை புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அசோக் போஷன் தலைமையிலான...





