--- --:--:-- --

Month: May 2020

போலி சித்த மருத்துவர் திருதணிக்காசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி!

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள்! மக்கள் அச்சம்! அதிகாரிகளின் விளக்கம் என்ன?

கிருஷ்ணகிரியில் படையெடுத்து இருக்கும் வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் காணப்படும் லோகஸ்ட் இல்லை என்றும் மாறாக லோக்கல் வெட்டுக்கிளிகள் தான் என்று வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர்...

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த 60 பேருக்கு அனுமதி!

சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்வரை பங்கேற்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டார். சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க கடந்த 21ஆம் தேதி தமிழக அரசு...

விவசாயிகளுக்கு உடனுக்குடன் வங்கி அதிகாரிகள் கடன் வழங்க வேண்டும்!

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.   தலைமை செயலகத்தில்...

திருவாடானை அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டியில் இருந்து திருவாடானை செல்லும் சாலைக்கிடையில் நரிக்குடி கிராமத்திற்கு பிரிவு சாலை அருகே இரண்டுசக்கர வாகனத்தில் வைத்து மூன்று நபர்கள் கஞ்சா...

டிக் டாக்கில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் செய்த செயலால் வந்த வினை.ரூ.21 ஆயிரத்தை அபராதமாக செலுத்திய பரிதாபம் !!!

கோவை மாவட்டம் மெட்டுவாவியை சேர்ந்த குமார் ( வயது 23 ),தமிழ்வாணன் ( வயது 20 ),கார்த்திக் ( வயது 18 ).மூவரும் நண்பர்கள்.இவர்கள் மூவரும் சாலையில்...

கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறை!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (20) கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவரும் இவரது நண்பர்களும் கீழ...

4 வது மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை! காரணம் என்ன?

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற அந்த செவிலியர் நாமக்கல்...

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க ட்ரேக்கர் கருவி

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அலைபேசி டவர் மூலம் கண்டறியும் அதிநவீன 'ட்ரேக்கர்'கருவி போலீசாரின் விசாரணைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.   மேலும்...

நாமக்கல் மாவட்டத்தில் தவறான உறவை கண்டித்த கணவன் கொலை! நாடகமாடிய மனைவி கைது!

நாமக்கல் அருகே கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். கொடிக்கால் புதூரை சேர்ந்தவர் ராமன், சத்யா தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்த...

பிரதமர் மோடி தாய்க்கு எழுதிய கடித தொகுப்புகள் புத்தகமாக வெளியாக உள்ளது

பிரதமர் மோடி தனது தாயாருக்கு எழுதிய கடிதத் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.   இது தொடர்பாக அந்த நிறுவனம்...

39 கைதிகளுக்கு கொரோனா தொற்று…! கைதிகள் அச்சம்!

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக சிறைகளில் நெருக்கடியை குறைக்க ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களை உயர்மட்ட குழு...

எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு! எரித்துக் கொலையா?

மயிலாடுதுறையில் எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூக்கடை தெருவில் உள்ள காலி இடத்தில் குப்பைகளுடன் எரிந்த நிலையில் பச்சிளம்...

கோவையில் பஜாஜ் அலுவலகம் முற்றுகை !!!

கோவையில் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களிடம் கடன் தொகை வசூலிப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் ! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றி நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்..! கொரொனா தடுப்பு பற்றிய விவாதம் நடைபெறுமா?

திமுக சார்பில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அன்று மாலை 4 மணிக்கு காணொளி...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்! நாடு வளர்ச்சி பாதையில் நடை போடுவதாக பிரதமர் பெருமிதம்!

கொரொனாவை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியா வெற்றி பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நாடு விரைவாக பொருளாதார மீட்சி அடைந்து உலகிற்கே உதாரணமாக திகழும் என்றும்...

வெட்டுக்கிளிகளை அழிக்க களமிறங்கியுள்ள மத்திய அரசு!

விளைநிலங்களில் படையெடுத்து பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கைகளை ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மத்திய அரசே நேரடியாக களம் இறங்கியுள்ளது. ராஜஸ்தானில் முதன்முறையாக தாக்குதலை...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்...

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை! பொது முடக்கம் நீட்டிப்பா?

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு பேசிய...

திருப்பதியால் ஏற்பட்ட அதிருப்தி: கொரோனா நிவாரணம் தருவதில் கோஷ்டி மோதல்! திருப்பூர் மாநகர அதிமுகவில் உச்சகட்ட பூசல்!!

கோடை அக்னி நட்சத்திர வெயிலைவிட, திருப்பூரில் அரசியல் சூட்டை கிளப்பி இருப்பது, நிவாரணப்பொருட்களை வழங்குவதில் அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் தான். கொரொனா உதவிப் பொருட்களை வழங்க...

தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்ஸங், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து ஆப்பிள், சாம்ஸங், அமேசான் போன்ற 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இது தொடர்பாக...

தமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நான்கு சிறப்பு ரயில்களை இயக்க...

Right Menu Icon