--- --:--:-- --

” மோடி Not In Good Mood ” எனக்கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

5

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தலா 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா- சீனா இடையே பெரும் பிரச்சனை மூண்டுள்ளதாகவும் இரு நாடுகளுமே சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாகவும் அவர் நாட்டின் குறியீடு என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon