கரகத்திக்கோட்டை ஊராட்சி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன்

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், கரகத்திக் கோட்டை ஊராட்சி மக்கள் குடிநீர் தட்டுபாடு காரணமாக கடந்த காலங்களில் சிரமப்பட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று மேலபாப்பனூர் கிராமத்தில் போர் அடிக்கல் நாட்டு விழா இன்று (29.04.2020) இனிதே சிறப்பாக நடைப் பெற்றது.

 

இந்நிகழ்ச்சி மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் S.M.சீனியார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


Leave a Reply