--- --:--:-- --

சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா…அதிர்ச்சி தகவல் !

4

சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரொனா உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்றவர் தெரிவித்துள்ளார்.

 

உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்க செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரொனா மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக ஃப்ரெஞ்ச் அறிஞர் தெரிவித்துள்ளார்.

 

எய்ட்ஸ் என்று நோயை கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சி அளித்த பேட்டியில், தேசியவாதி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரொனா வைரஸ் பரவி இருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே இத்தகைய கொரொனா ஆய்வுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ள அமெரிக்காவும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon