இராமநாதபுரத்தில் அல்பலா குழுமம், கிங்ஸ்- இன் உரிமையாளர் முகமது அலி சார்பில் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி கிராமங்களான சாத்தான்குளம்,குயவன்குடி, முனியன் வலசை, அருந்ததியர் காலனி(பட்டணம்காத்தான்) மக்களுக்கும் பாரதிநகர்,ஓம் சக்தி நகர் இஞ்சி பள்ளிவாசலுள்ள மொத்தம் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அல்பலா குழுமம், கிங்ஸ்- இன் உரிமையாளர் முகமது அலி சார்பில் சாத்தான்குளம் ஜமாத் தலைவர் ஹெச்.காபத்துல்லா வழங்கினார்.

 

ஊராட்சி தலைவர் குப்பை கனி, ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், தொழிலதிபர் சுலைமான், S2 நிறுவனர் சபீர் அலி, ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், சந்திரன் சுப்ரமணியன் உடன் இருந்தனர்.

மேலும் தனது மக்களுக்கு போதிய நிவாரண கிடைக்கும் வரையிலும் தொடந்து சேவை செய்வேன் என்று அல்பலா குழுமம், கிங்ஸ்- இன் உரிமையாளர் முகமது அலி கூறினார்.


Leave a Reply