இராமநாதபுரத்தில் அல்பலா குழுமம், கிங்ஸ்- இன் உரிமையாளர் முகமது அலி சார்பில் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி கிராமங்களான சாத்தான்குளம்,குயவன்குடி, முனியன் வலசை, அருந்ததியர் காலனி(பட்டணம்காத்தான்) மக்களுக்கும் பாரதிநகர்,ஓம் சக்தி நகர் இஞ்சி பள்ளிவாசலுள்ள மொத்தம் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப்...





