கொரோனா வைரசின் மாடலில் கார்! அவர்னேஸ்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரொனா வைரஸின் மாதிரியாக குட்டி ரக கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உடலின் மேற்பகுதி முழுவதும் முட்கள் போன்று அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம் முழுவதும் கார் மாதிரியான செயல்திறனை கொண்டது என அதன் வடிவமைப்பாளரான சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் உரிய அனுமதி பெற்று இந்த காரை கொண்டு ஹைதராபாத் முழுவதும் மக்களை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply