சுவிங்கத்திற்க்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவ வாய்ப்புள்ளதாக கூறிய ஹரியானா சுவிங்கத்தை பயன்படுத்துவதற்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதி வரை சுவிங்கம் விற்கவும், இருக்கவும், வாங்கி வைக்கவும் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆங்காங்கே துப்பப்படுவதால் கொரொனா பரவ வாய்ப்பு உள்ளதாக ஹரியானா அரசு அச்சம் தெரிவித்துள்ளது. அதேபோல் குட்கா, பான்மசாலா போன்றவற்றின் மீதுபோடப்பட்டுள்ள தடையை உறுதி செய்து விற்பனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply