--- --:--:-- --

கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டன் இளவரசர்! வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

1

கொரொனா வைரஸ் பாதிப்பிலிருந்து நலம்பெற பிரிட்டன் இளவரசர் சார்லஸ் என்ற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரொனா வைரசால் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த மாதம் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் பூரண குணமடைந்தவரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

 

இளவரசரிடம் நலம் விசாரித்த மோடி பிரிட்டனில் கொரொனாவால் உயிரிழந்த மக்களுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு தவித்த பிரிட்டன் மக்களுக்கு மத்திய அரசு செய்து கொடுத்த வசதிகள் மற்றும் உதவிகளுக்காக பிரதமர் மோடிக்கு சார்லஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

 

அதைப்போன்று ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் அதிக அக்கறை செலுத்துவதற்காக பிரிட்டன் இளவரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon