ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கு முழு தொகை திரும்ப வழங்கப்படாது என அறிவிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா அச்சுறுத்தலால் விமானப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான முழு தொகையையும் வழங்க முடியாது என தெரிவித்துள்ள விமானசேவை நிறுவனங்கள் அந்த தொகையை ப்ரீபெய்டு தொகையாக கருதி வாடிக்கையாளர்கள் வரும் காலங்களில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

 

பயணிகளால் அல்லாமல் நிறுவனத்தினாலோ பிற காரணங்களுக்காகவோ பயணத்தினால் விமானம் முழு தொகையையும் திரும்ப வழங்கப்படும். வழங்கியுள்ள விமானசேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

 

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான முழு தொகையை திரும்ப வழங்க முடியாத சூழல் நிலவுவதால் ஒரு வருடத்திற்கு மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு அந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.


Leave a Reply