--- --:--:-- --

ஐரோப்பாவில் அதிகமாக கொரோனா பரவ இது தான் காரணமா?

8

ஆஸ்திரிய அரசாங்கத்தின் அலட்சியமே கொரொனா வைரஸ் ஐரோப்பா முழுவதும் பரவ காரணமாக அமைந்தது என 2500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

கொரொனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவுவது உறுதி செய்யப்பட்ட பின்பும் பனிச்சறுக்குக்கு புகழ்பெற்ற ட்ரோன் மாகாண ரெசார்ட்டுகளை அதிகாரிகள் மூடவில்லை.

 

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு பின்னர் அவர்கள் மூலம் பிற நாடுகளுக்கு பரவியதாகவும் கூறி அங்கு தங்கிய  2500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அதிலும் குறிப்பாக ஜெர்மனியர்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் நஷ்டயீடு கோரியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon