--- --:--:-- --

Month: March 2020

பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு தலைவர்கள், திமுக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி..! மாலை 4.45 மணிக்கு உடல் தகனம்!!

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் பொதுமக்களும்...

கொரோனா வைரஸ் : தமிழக அரசும் பயோ மெட்ரிக் முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்..!அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று தமிழக அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை...

இரு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேர தடை..! டெல்லி வன்முறையை மிகைப்படுத்தியதாக குற்றச்சாட்டு!!

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதில், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம்...

“முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா”!! க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் !!

பேரறிஞர் அண்ணா 1949-ல் திமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்த அக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்த இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க.அன்பழனும் மறைந்து விட்டார்....

அமைச்சர் ஜெயக்குமார் போல் மிமிக்ரி பேசி வசூல் வேட்டை..!

பகலில் பணமோசடி, இரவில் பாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது முகமது ரபிக்கின் திருவிளையாடல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர்...

யானையை விரட்டியடித்த எருமை கன்று

யானை ஒன்றை எருமைக்கன்று விரட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மிகப்பெரிய யானையைக் கண்டு எருமை அச்சத்துடன்...

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்ற அமெரிக்க வீரர்

நிகரகுவாவில் சீற்றத்துடன் காணப்படும் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்று அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்தார். மாயா பகுதியில் உள்ள அந்த...

டாஸ்மாக்கை குறிவைத்து கொள்ளையடிக்கும் குபேரன்..!

சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூரை சேர்ந்த நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம்...

குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முன்னதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்!

தெலுங்கானாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி தனியார் பள்ளி ஆசிரியரை அடித்து உதைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். வட பருத்தி மாவட்டத்தில்...

கார் மீது ரயில் மோதிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   அந்நகர...

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அன்பழகன் காலமானார்!

திமுகவின் மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை...

இந்திய தேசம் பேராபத்தில் இருப்பதாகவும் அதற்கு 3 காரணி காரணம் : மன்மோகன் சிங் உருக்கம்

இந்தியா மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங் தி ஹிந்து பத்திரிக்கையில் எழுதியுள்ள...

திருப்பூர், புது பஸ்நிலையம் சக்தி தியேட்டரில் திரௌபதி படம்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா...

கொரோனாவால்..கொரொனா பீர் விற்பனை பாதிப்பு…!

உலகம் முழுவதும் கொரோனா உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் கொரோனா என்ற பெயர்கொண்ட பீர் விற்பனை பெருமளவு சரிந்ததாக கூறப்படுகிறது. மெக்சிகோவை தலைமையிடமாகக் கொண்டு விற்பனை செய்யப்படும்...

ஜெ பிறந்த நாள் விழா : கோவையில் 72 ஜோடிகளுக்கு 22-ந் தேதி திருமணம்..! கால்கோள் நாட்டிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் வரும் 22-ம் தேதி 72 ஜோடிகளுக்கு, 72 வகையான சீர்வரிசையுடன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள்...

தமிழக அரசு கலைக்கப்படும் என நான் கூறவேயில்லை..! ஹெச்.ராஜா சொல்கிறார்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் தமிழக அரசு கலைக்கப்படும் என தான் எங்கும் சொல்லவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மறுத்துள்ளார்.   கோவை காந்திபுரம்...

சேலம் கல்லூரி மாணவர்களுக்கான பிரியாணி சமைக்கும் போட்டி

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பிரியாணி சமைக்கும் போட்டியில் மாணவர்கள் விதவிதமான பிரியாணி செய்து அசத்தினர். இந்த...

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா..! ராமேஸ்வரத்திலிருந்து 2881 பேர் படகில் பயணம்!!

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இராமேஸ்வரத்திலிருந்து பயணம் செய்யும் யாத்திரிகர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் வாழ்த்துகள்...

ஏ‌டி‌எம்-இல் பெண்களிடம் கைவரிசை காட்டிய பெண்ணுக்கு வலை..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் எஸ்பிஐ ஏடிஎம்மிற்கு வந்த பெண்களை ஏமாற்றி அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை எடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அனு என்பவர் தனது...

சசிகலா விடுதலைக்குப் பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம்…! சுப்பிரமணிய சாமி சொல்கிறார்!!

சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி தெரிவித்துள்ளார்....

எஸ் பேங்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும்!

பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது....

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டால் கைது!

கால்பந்து ஜாம்பவானான ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டினோ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக...

ஐஸ்வர்யா ராஜேஷ் தயாரித்த முட்டை தோசை…!

நடிகை-ஐஸ்வர்யா-ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் முட்டை தோசை செய்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கதாநாயகி, குணசித்திர பாத்திரம் என பிஸி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா...

Right Menu Icon