குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முன்னதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். சி‌ஏ‌ஏக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் தலைநகரில் ஆளுநர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


Leave a Reply