முககவசம் வாங்க பணம் கொடுத்து அசத்திய போலீஸ்காரர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா குறித்த விழிப்புணர்வு இன்றி சாலையில் நடந்து சென்ற நபருக்கு முக கவசம் வாங்க போலீசார் ஒருவர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.கோடா நகரில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் பொறுப்புடன் செயல்பட்ட காவலருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவருக்கு உரிய பரிசு வழங்க கோடா காவல்துறை உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply