தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8 ஆம் தேதி ஓமன் நாட்டிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு முதன்முதலில் கொரொனா உறுதி செய்யப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி 6 பேருக்கு கொரொனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த மூன்றே நாட்களில் அதாவது நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை18 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மேலும் அவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply