கொரொனாவால் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு பக்தர்கள் வர தடை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சங்கரமடத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

 

இந்த நிலையில், கொரொனா முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சங்கரமடத்திற்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply