தனிமைப்படுத்தப்பட்ட மகன்! வீடியோ வெளியிட்ட சுஹாசினி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பயணம் மேற்கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை சுகாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லண்டனில் இருந்து வந்துள்ள தனது மகனை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ள நடிகை சுகாசினி அதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

 

சுகாசினியின் மகனுக்கு கொரொனா அறிகுறி இல்லாத போதிலும் கொரொனா பாதித்த நாடுகளைக் கடந்து அவர் தாயகம் திரும்பி உள்ளதால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.


Leave a Reply