மழைநீரால் தேங்கிய பள்ளத்தில் கைக்குழந்தையுடன் விழுந்த பெண்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


ஹைதராபாத்தில் பலத்த மழை பெய்த நிலையில் பள்ளத்தில் தேங்கிய மழை தண்ணீரால் சாலையில் கை குழந்தையுடன் நடந்து சென்ற ஒரு இளம் பெண் குழந்தையுடன் விழுந்து விட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.பொதுமக்கள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


Leave a Reply