கொரொனா அச்சத்தால் புதுசா இன்ஸ்ட்ரூமென்ட் தயாரித்து ஊரை வலம்வரும் நபர்!

கொரொனா தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள நாடு இத்தாலி.

 

இத்தகைய சூழலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், மக்கள் தொடர்பை தவிர்க்கும் பொருட்டு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இடுப்பை சுற்றி ஒரு மீட்டர் ஆழம் கொண்ட தகட்டை கட்டிக்கொண்டு வலம் வந்து சிறப்பு கவனத்தைப் பெற்றார்.


Leave a Reply