--- --:--:-- --

கொரானா தோன்றியது எப்படி?சீனா மறைத்த உண்மை!

16

உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கவும் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் காரணமாக இருக்கும் கொரொனா தோன்றியது எப்படி என்ற உலக நாடுகளின் கடுமையான கேள்விக்கு சீனா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பொருளாதார நிலையும், ஸ்தம்பித்துள்ளது.

 

தற்போது இருக்கும் சூழலில் இந்த கேள்வியே வைக்கப்பட்டிருந்தாலும் விரைவில் கேள்வியை எதிர்கொள்ள நேரிடும் கொரொனா 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் முறையாக நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தால் பரவியிருக்கலாம் என்று சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

 

முதலில் சீனா இப்படி ஒரு நோய் உகானில் பரவி வருவதை மறைக்க முயற்சித்தது. அடுத்த கட்டத்தில் நோய் வெகுவாக பரவிய நிலையில் அதனை மறைக்க முடியாமல் அதுகுறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக சீனா அறிவித்தது. ஆனால் அதற்குள் அந்த நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon