--- --:--:-- --

பிரதமர் மோடியை கண்கலங்க வைத்த பெண்!

8

பெண் ஒருவர் உங்களை கடவுளைப் போல பார்க்கிறேன் என கூறியதை கேட்டு பிரதமர் மோடி கண்கலங்கினார்.ஜென் ஹவுஸ் ஆல் இட்வஸ் என்ற மத்திய அரசின் ஏழைகளுக்கு மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பெண்மணி ஒருவர் காணொளி மூலம் பிரதமர் மோடியுடன் உரையாடினார்.

 

பிரதமருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி அவர் நான் கடவுளை பார்த்ததில்லை உங்களைத்தான் கடவுளாக பார்க்கிறேன் என்று கூறியபோது மோடியும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தீராத வியாதியுடன் போராடிவரும் தமக்கு உத்தரகாண்ட் அரசும் மத்திய அரசும் அளித்துவரும் மருத்துவ உதவிகளுக்கு அந்தப்பெண் நன்றி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon