கோயிலில் நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ரங்கநாதன் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன .
தரிசனம் முடிந்து கோவிலுக்கு வெளியே வந்த நடிகர் தனுஷை காண ரசிகர்கள் முண்டியடித்தனர் .சிலர் நடிகர் தனுஷுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




