--- --:--:-- --

1 கிலோ பிராய்லர் சிக்கன் வாங்கினால் 10 முட்டைகள் இலவசம்

15

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் வாங்கினால் 10 முட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்ற விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது. பிராய்லர் சிக்கனால் கொரொனா பரவுவதாக வெளியான வதந்திகளால் அதன் விற்பனை மந்தம் அடைந்தது.

 

இதனால் பாதிப்படைந்த கடைக்காரர் ஜெயபால் என்பவர் 130 ரூபாய்க்கு ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் வாங்கினால் 10 முட்டைகள் இலவசம் என்றும் இந்தச் சலுகை மார்ச் 8 முதல் 15 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon