--- --:--:-- --

தமிழ் வடிவில் நின்று சாதனைப் படைத்த மாணவர்கள்

16

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழின் பெருமையை விளக்கும் வகையில் மாணவ மாணவிகள் தமிழ் என்னும் எழுத்துவடிவில் அசையாமல் அணிவகுத்து நின்று சாதனை படைத்துள்ளனர்.

 

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் 605 மாணவ, மாணவிகள் 7 நிமிடம் 10 வினாடிகளில் தமிழ் எனும் எழுத்து வடிவில் அசையாமல் நின்று சாதனை படைத்தனர். மாணவர்களின் இந்த சாதனையை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon