மக்கள் வணங்கும் அதிசய பச்சை தவளை

சிவகங்கை அருகே கோவில் தெப்பகுளத்தில் பச்சை நிற தவளைகள் வளர்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு அய்யனார் தெப்பக்குளத்தில் பெரும்பாலும் நீர் வராததால் தவளைகளின் இனப்பெருக்கம் அதிக அளவில் உள்ளது.

 

வழக்கமாக பழுப்பு நிறத்தில் இருக்கும் தவளைகள் இக்குளத்தின் பச்சை நிறத்தில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவளைகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதுடன் அவற்றுக்கு வணங்கி செல்கின்றனர்.


Leave a Reply