நெடுஞ்சாலை நடுவே திடீரென சாய்ந்த விளக்குக் கம்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நின்ற விளக்கு கம்பம் திடீரென சாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் எந்த வாகனமும் வராததால் விபத்து ஏற்படும். ஓசூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் நடுவில் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த கம்பங்களில் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




