--- --:--:-- --

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம்

1

கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகள் கழித்து திரையுலகில் கமலும், ரஜினியும் ஒன்றிணைந்து உள்ளனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் படத்திற்கு பூஜை போட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon