வெடித்து சிதறும் எரிமலை.. அச்சத்தில் பொதுமக்கள்!

மெக்சிகோ நாட்டிலுள்ள போபோ கட்பேட் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இன்று எரிமலை 5 ஆயிரத்து 426 மீட்டர் உயரம் உடையதாகும். மெக்சிகோவின் இரண்டாவது பெரிய ஏழுமலையானை இந்த எரிமலை வெடித்து சிதறுவதால் அதன் சுற்றுப்புற முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

 

மேலும் அங்கிருந்து எரிமலைக்குழம்பு வழிந்து ஓடுவதால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனையடுத்து அந்த எரிமலை அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர்.


Leave a Reply