தர்பார் பட விவகாரம்: லைகாவுடன் மார்ச் 5-ல் பேச்சுவார்த்தை

தர்பார் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், சங்கத் தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சுமூகமான சூழலை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply