--- --:--:-- --

காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யும் விஜய்சேதுபதி! காரணம் விக்னேஷ் சிவன்!

10

விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் புதிய படத்தை எடுக்க உள்ளார்.

 

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon