--- --:--:-- --

நடுவானில் ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

5

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடுவானில் விமானத்தில் நடைபெற்றது.

 

அகரம் அறக்கட்டளை சார்பில் கட்டுரை போட்டி நடத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 200 மாணவர்களும் விமானத்திற்குள் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் சுதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon