தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே எலி மருந்து கலந்த எள்ளுருண்டை உண்டதால் அரசுப்பள்ளி மாணவர்கள் 13 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேகராஅல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பழனிசாமி எனும் மாணவன் வீட்டில் தந்தை எலிகளை கொல்ல வைத்திருந்தால் எள்ளு உருண்டையை தெரியாமல் கொண்டுவந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.
இதையடுத்து சில மணி நேரத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து முதலுதவி அளித்து பின்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் செய்திகள் :
எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா
திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ
காலாவதியான கூல்டிரிங்ஸை குடித்தவருக்கு நேர்ந்த கதி..!