கொரோனா வைரஸை தடுக்கும் மருந்தாக நிலவேம்பு கசாயத்தை பயன்படுத்தலாம்
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தின் மூலமாக குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார். சேலத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பாம்பின் விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டது நிலவேம்பு கசாயம்,நிலவேம்பு கசாயத்தை , கொரோனாவை வைரஸை தடுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம் விளக்கம் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




