ஓடும் ரயிலில் இருந்து கீழே விழ இருந்த பெண், காப்பாற்றிய ராணுவ வீரர்

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விலகியிருந்த ஒரு பெண்ணையும் அவரது குழந்தைகளையும் தக்க நேரத்தில் விழிப்புடன் இருந்த துணை ராணுவப் படை வீரர் காப்பாற்றினார். இக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply