--- --:--:-- --

டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தான் தி.மு.க., தமிழகத்தில் இருக்கும் தி.மு.க. தான் பா.ஜ.க – விஜய் அதிரடி

5

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மேடம் தீயசக்தி என்று சொன்ன தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததால், எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்கள் மன உளைச்சலில் இருந்தனர்.

 

இதனால் தான் சிலர் ராஜினாமா செய்தார்கள். எம்.ஜி.ஆர் தொண்டர்களே உங்களுடன் நான் இருக்கிறேன் என்று கூறிய விஜய்,டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தான் தி.மு.க., தமிழகத்தில் இருக்கும் தி.மு.க. தான் பா.ஜ.க என்று பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon