19 கால்விரல்கள் மற்றும் 12 கைவிரல்கள் கொண்டதால் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்ட ஒடிசா மூதாட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது குமாரி நாயக் பாலி டேக்டலிசம் எனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அதிக எண்ணிக்கையில் விரல்களை கொண்டுள்ளார்.
இதனால் இவர் உலகப்புகழ் பெற்ற போதிலும் சுற்றுவட்டார மக்களின் மூட நம்பிக்கையால் சூனியக்காரி என்று ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே 14 கால்விரல்கள் மற்றும் 14 கைவிரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதரின் கின்னஸ் சாதனையை குமாரி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்..தலை தெறிக்க ஓடிய சிறுவன்..!
ரிவர்ஸ் எடுத்த லாரி..2 லாரிகளுக்கு நடுவே நின்று உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நபர்..!
200 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!
வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!
கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!