கோவையில் கொரோனா வைரஸ் தாக்குதலோ, அறிகுறியோ இல்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் – ஆட்சியர் ராசாமணி !!!
கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், அவர்களை பொது இடங்களில் செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர்...






