ஒரே நாடு ஒரே இந்தியா திட்டம் இது வந்துவிட்டால் என்னைப் பொருத்தவரையிலும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரியபாதிப்பு வரும் என்றுகருதுகிறேன் ரஜினிகாந்த் கூறிய பெரியார்பற்றிய கருத்துக்கு பெரியார் விஷயத்திற்கு முன்னாடி மற்ற விஷயங்களில் கருத்து சொல்லவேண்டும் .
ஸ்டாலின் திமுகவெற்றி பெறும் என கூறியது திமுக என்றாலேதிமுக கூட்டணி தான் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் இதனை உறுதிப்படுத்துகிறது .
திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று உறுதியாக கூற முடியும் மேலும் மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் அது அமல்படுத்தக் கூடாது என்று கார்திக் சிதம்பரம் கூறினார் .