கிராம ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 21வயது கல்லூரிமாணவி சந்தியாராணி வெற்றி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்தொட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவராக 21 வயதான கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்றுள்ளார். பி‌பி‌ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியா கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.


Leave a Reply