--- --:--:-- --

காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரான தாரகை கத்பர்ட் – முன்வரிசைக்கு மாறிய இருக்கை

6

காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அவருக்கான இருக்கையும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை ஆளும் கட்சியின் மூன்றாம் வரிசையில் அமர்ந்து வந்த தாரகை கத்பர்ட், தற்போது காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் என்ற அந்தஸ்துடன் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்.

 

 

இதன் மூலம் பேரவையில் அவரது இருக்கை முன்னணி இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய பொறுப்பைத் தொடர்ந்து தாரகை கத்பர்ட்டுக்கு கிடைத்துள்ள இந்த முன்வரிசை இருக்கை பேரவை வளாகத்தில் கவனம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon