--- --:--:-- --

தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தின் பிரம்மாண்ட ரகசியம் இதுதான்- அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

7

ஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரிய கோயிலின்) ராஜகோபுரம் உலகிலேயே வியக்கத்தக்க அதிசயங்களில் ஒன்று என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான கட்டுமானம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

கோயிலின் கட்டிடக்கலை, கற்களின் பிரம்மாண்டம், அவற்றை உயரமான பகுதிகளுக்கு கொண்டு சென்ற விதம் உள்ளிட்ட அம்சங்களே தஞ்சை பெரிய கோயிலை தனிச்சிறப்புமிக்கதாக மாற்றுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon