--- --:--:-- --

விலையில்லா வேட்டி, சேலை – இன்று எடுத்துக் கொள்ளப்படும் கவன ஈர்ப்பு தீர்மானம்

9

ரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்நிலையில், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் திங்கள் கிழமை எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon