நாகலாந்தில் புதிய அவதாரத்தில் ஏ.ஆர்.ரகுமான்..!

நாகலாந்தில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஹார்வி விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாரம்பரிய உடையில் தோன்றி அசத்தினார். அம்மாநில முதலமைச்சர் முன்னிலையில் தனது இசைப்பள்ளி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் ரகுமான் கையெழுத்திட்டார். வித்தியாசமான உடையில் தோற்றமளித்த ரகுமானின் புகைப்படங்கள் வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Leave a Reply