--- --:--:-- --

முக்கோணச் வழித்தடச் சாலைகள் ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

9

சென்னை சென்ட்ரல், கத்திப்பாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கோணச் வழித்தடச் சாலைகள் மற்றும் பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என சட்டப்போவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon