4 மொழிகளில் நாளை வெளியாகிறது தர்பார் பட மோஷன் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ஆம் தேதி, நான்கு மொழிகளில் வெளியாகிறது.

 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். இது, பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

 

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரும் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.


Leave a Reply