தனது மகன் குணாவை காப்பாற்றியது போல சுஜித்தை காப்பாற்ற வேண்டும்!

சுஜித் ஆழ் துளை கிணற்றில் விழுந்த செய்தியை பார்த்த குணாவின் தாய் பத்மா தனது மகனை மீட்டதுபோல சுஜித்தை பத்திரமாக மீட்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். குணாவின் தந்தை ஆழ்துளை கிணறுகளை யார் தோன்றினாலும் அதை உடனடியாக பத்திரமாக மூடி வைக்க வேண்டும் என தனது வலி நிறைந்த அனுபவத்தின் அடிப்படையில் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply